Archived > 2018 July > 17 Noon > 155

Videos archived from 17 July 2018 Noon

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
இலங்கை கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராத தொகை உயர்வு
கன்னியாகுமரியில் இருந்து கேரளவிற்கு கடத்தி செல்ல இருந்த 600 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு
சென்னை கொடுங்கையூரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து
ஜெயலலிதா கைரேகை உண்மையா, பொய்யா விவகாரம் - தலைமை தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு
திருவாரூரில் டெங்கு உற்பத்திக்கு காரணமான 2 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ், 7 லட்சம் ரூபாய் அபராதம்
தூத்துகுடியில் பயிர்காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம்
தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை
உள்ளாட்சி நிர்வாகத்தை மக்கள் குழுக்கள் அமைத்து நிர்வகிக்க வேண்டும் - முன்னாள் மேயர் சைதை துரைசாமி
எழும்பூர் கவின் கலைக்கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கரூரில் விடுதலை சிறுத்தையினருக்கும் பாஜக-வினருக்கும் இடையே மோதல்
குரூப் 1 டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பான வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
தஞ்சை அருகே மர்ம காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
திருவாரூரில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை மீட்பு
திருவாரூர் அருகே கொத்தடிமைகளாக பணிபுரிந்த சிறுவர்கள் மீட்பு
மத்திய பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது - பேராயர் எஸ்றா. சற்குணம்
வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
வரும் பொங்கலுக்குள் இந்த ஆட்சி கவிழும் - டிடிவி தினகரன்
ஈரோடில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் தனியார் மருத்துவமனைக்கு அபராதம்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதே முதலவர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஒரே சாதனை - சீமான்
கழுகுகள் இறந்து போக காரணமாக இருந்த,டிக்லோபினாக் மருந்தை 5 மில்லி லிட்டர் அளவுக்கு மேல் விற்கக்கூடாது
செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க எளிய நடைமுறை - மத்திய அரசு
தமிழகத்தில் இன்று டெங்கு காய்ச்சலால் இதுவரை10 பேர் உயிரிழந்துள்ளனர்
திருப்பூர் அருகே உண்டு உறைவிட பள்ளியில், பயின்று வரும் சிறுமிக்கு சூடு வைத்த 2 நிர்வாகிகள் கைது
தூத்துக்குடி:மருத்துவ முகாமை இயேசு விடுவிக்கிறார் ஊழிய ஸ்தாபகர் சகோ.மோகன் C லாசரஸ் துவக்கி வைத்தார்
நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை - ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர்
பருவமழை காரணமாக சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் வேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை
பெரம்பலூரில் 6000 மாணவர்களை கொண்டு பொது மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி
முதலமைச்சர் பங்கேற்ற இல்ல திருமண விழாவில் திருட்டு
3 பெண்களை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைப்பு
இளம் பெண்ணை தனியாக அழைத்து சென்று கொலை - வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி பெற்றோர் மனு
தூத்துக்குடியில் இலவச சிறப்பு மருத்துவ முகாமை மோகன் C லாசரஸ் அவர்கள் துவக்கி வைத்தார்
நிலவேம்பு கசாயம் தொடர்பாக கமல் மீது வழக்கு பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
மாநில கட்சிகளில் அதிக நிதி பெறும் கட்சிப் பட்டியலில் திமுக முதலிடத்தை பிடித்துள்ளது
உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர்கள், கட் அவுட் வைக்கவே கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
கொடைக்கானல் மாணவர்கள் விடுதியில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றக்கோரி மாணவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் சட்டமன்றம் கூடும் போது கந்துவட்டிக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழகத்தில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கும் மோசமாக செயல்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலையில் மணல் அள்ளிய விவசாயி மர்மமாக உயிரிழப்பு - வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கைது
திருவாரூரில், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
நவம்பர் 8 ம் தேதி கறுப்பு பணம் ஒழிப்பு தினமான கொண்டாப்படும் - மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி
பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் - அற்புதம்மாள்
பொன்னேரியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் திமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது
வங்கிகளின் குறைந்தபட்ச இருப்புக்காக முதியோர் உதவித் தொகையில் பிடித்தம் செய்ய கூடாது–மதுரைக்கிளை
உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் பேனர், கட் அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்
திருப்பூர்: ஊத்துக்குளியில் மர்ம காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி உயிரிழப்பு
திருவாரூர் : பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தேனியில் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஓருவர் கைது
நாகையில் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்ட பள்ளிக்கு 5000 ரூபாய் அபராதம்
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை ரூ.25 ஆக உயர்வு - தமிழக அரசு
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் மத்திய பாஜக அரசு ஏன் தலையிட வேண்டும் - தங்கத் தமிழ்ச்செல்வன் கேள்வி
எண்ணூர் துறைமுகத்தை உதாசீனப்படுத்தினால் வடசென்னைக்கு ஆபத்து - நடிகர் கமலஹாசன் எச்சரிக்கை
தமிழகத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளது - விஜயபாஸ்கர்
திருவள்ளூர் இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
வடகிழக்கு பருவமழையையொட்டி 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயங்கும் - அமைச்சர் எஸ். பி.வேலுமணி
316 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
அதிமுக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
எண்ணூர் துறைமுகப் பகுதியில் நடிகர் கமல்ஹாசன் ஆய்வு
கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முத்ரா வங்கி கடன் திட்டம் கொண்டுவரப்பட்டது - தமிழிசை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய இயக்குநர்
திருவள்ளூர்: மர்ம காய்ச்சலுக்கு 12-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு
மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு
முன் அறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்
அரியலூரில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் தாக்கி நகை , பணம் கொள்ளை
கந்துவட்டி கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சட்டக்கல்லூரி மாணவி கைது
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் மாணவ-மாணவிகள் பங்கேற்பு
சோனியா காந்தி நன்றாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
டெங்கு உயிரிழப்பின் பின்னணியில் மருந்து வியாபார பேரம் நடக்கிறது - இயக்குநர் கௌதமன்
திண்டுக்கல் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 27 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி உத்தரவு
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுபுறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேன்டும் - ஆட்சியர் அதிரடி உத்தரவு
கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
சேகர் ரெட்டிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைத்த விவரங்களை வெளியிட வேண்டும்
தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் அலை மோதும் மக்கள் கூட்டம்
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது - திருநாவுக்கரசர்
நாடு முழுவதும் டெங்கு' காய்ச்சலுக்கு 172 பேர் உயிரிழப்பு - மத்திய அரசு
பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
அரசு பேருந்து ஓட்டுனர் தீக்குளிக்க முயற்சி : அதிகாரிகள் பணி வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு
திண்டுக்கல்லில் இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர் பெற்றது
பவள விழா கண்காட்சியை பார்வையிட்ட கருணாநிதி முரசொலி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்
பெண்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிர்ச்சி காட்சி வெளியீடு
காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்
காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்க வேண்டும் : ப.சிதம்பரம் கோரிக்கை
தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி
நாடு முழுவதும் டெங்கு' காய்ச்சலுக்கு 172 பேர் உயிரிழப்பு - மத்திய அரசு
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை
பாம்பு கடித்து உயிருக்கு போராடிய விவசாயிக்கு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு
ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியா புரட்சி - 3 மாதங்களில் 4 கோடி போன்கள் விற்பனை
1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும்
கன்னியாகுமரியில் நீர் நிலைகளை பாதுகாக்க ஜனவரி மாதம் முதல் வாரத்தில் போராட்டம்-சுப. உதயகுமார்
சேலத்தில் உட்கட்சி பூசல் காரணமாக தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது
தேசிய கீதத்திற்காக 52 விநாடிகள் எழுந்து நிற்பது கடினமா - கவுதம் கம்பீர் கேள்வி
மத்திய அரசைக் கண்டித்து நாமக்கலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பட்டம்
வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்கள் சந்திப்பு