• 9 years ago
Dosai Amma Dosai Song, Lyrics:\r
\r
தோசையம்மா தோசை\r
அம்மா சுட்ட தோசை\r
அரிசி மாவும உழுந்து மாவும \r
கலந்து சுட்ட தோசை\r
அப்பாவுக்கு நாலு\r
அம்மாவுக்கு மூணு\r
அண்ணாவுக்கு ரெண்டு\r
பாப்பாவுக்கு ஒன்னு\r
தின்ன தின்ன ஆசை\r
திருப்பி கேட்டால் பூசை

Category

📺
TV

Recommended