ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தீபா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் வழியில் நடப்பதாக தெரிவித்தார்.
TamilNadu CM O Panneerselvam again to visit to Jayalalithaa memorial. J.Deepa joined with ops. Deepa saying that she will work with ops in the way of Jayalalithaa.