May 18, Mullivaikkal ‘Remembrance Day’ being observed on Thursday.
Tamils living in Sri Lanka and abroad will mark May 18 as a day of grief.,
இலங்கையில் தனி தமிழீழம் கோரி போராடி வந்த தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப்
போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின்
தியாகத்தைப் போற்றும் விதமாக இன்று 8வது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது.

Category
🗞
News