விடுதலையான மீனவர்கள் தமிழகம் வருகை-வீடியோ
- 7 years ago
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கைதுசெய்யப்பட்ட தமிழகமீனவர்கள் 80 பேரை இலங்கை கடற்படை விடுதலை செய்தது மேலும் அவர்கள் இன்று தமிழகம் வந்தடைகின்றனர்.
80 Tamilnadu Fishers Arrive.
80 Tamilnadu Fishers Arrive.