கோலியை அடிக்க விட்டு வேடிக்கை பார்த்த தோனி-வீடியோ
- 7 years ago
இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிக்கான ரன்னை கோலி அடிக்க வாய்ப்பு கொடுத்து தோனி வேடிக்கை பார்த்தார்.
India vs Sri Lanka, MS Dhoni gave a chance to kohli
India vs Sri Lanka, MS Dhoni gave a chance to kohli