தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு-வானிலை அறிக்கை-வீடியோ
- 7 years ago
காற்றழுத்த தாழ்வுநிலையால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Next 2 days Raining in Tamilnadu.
Next 2 days Raining in Tamilnadu.