தனிக்கட்சி துவங்கப்போகிறேன்.. கமல் அதிரடி பேட்டி!-வீடியோ

  • 7 years ago
தனிக்கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஏற்கனவே இதுகுறித்து வெளியான யூகங்கள் உண்மைதான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

Actor Kamalhassan says he will float a new political party, "There are warnings about me being eliminated. To this I say, either I go or corruption in politics goes. We can’t have both” he added in that interview.

Recommended