அவசரமாக கூடும் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்-வீடியோ
நாளை மாலை சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
DMK MLA's Meeting at Anna Arivalayam.
DMK MLA's Meeting at Anna Arivalayam.
Category
🗞
News