• 8 years ago
கர்பிணி பெண்கள் குங்குமப்பூ உட்கொண்டு வந்தால் குழந்தை நிறத்துடன் பிறக்கும் என்பது அனைவராலும் நம்பப்படுகிற ஒன்று.\r
\r
உண்மையில் குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. \r
\r
வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.\r
\r
NEWS7 TAMIL\r
\r
Siddha specialist Selva Shanmugam explains the amazing health benefits of Kumkum flower (Saffron) in this . Kumkum flower prevents cancer, cures anemia and regulates blood circulation especially very health for pregnant mothers. Playback singer Sri Madhumitha shows us how to make Paalum Poovum with kumkum flower and coconut milk. \r
\r
Subscribe : \r
\r
Facebook: \r
Twitter: \r
Website: \r
\r
\r
\r
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channels strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Category

📺
TV

Recommended