அரசியலின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்ட காதல் சின்னம் தாஜ்மஹால்-வீடியோ
- 7 years ago
இந்தியாவில் விதைக்கப்பட்டுவிட்ட வெறுப்பரசியலின் உச்சகட்ட கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது அழியாத காதல் சின்னம் தாஜ்மஹால்.
Taj Mahal's non-inclusion in the UP List budget was criticised on social Media as the part of Hate Politics.