அதிமுகவை பிரதமர் மோடி வழிநடத்துகிறார்-ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு-வீடியோ

  • 7 years ago
பிரதமர் மோடி இருக்கும்வரை எங்களை யாருமே மிரட்ட முடியாது; திமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்களாக 40 எம்.எல்க்.ஏக்கள் உள்ளனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajendra balaji speech about modi

Category

🗞
News

Recommended