படுக்கையில் கிடந்தப்ப கூட கோமதிதான் வேணும்னு சாதிச்சாருப்பா பெரிசு- வீடியோ

  • 7 years ago

தமிழ் சினிமாக்களில் வில்லனாக ஏதாவது பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களை காட்டுவார்கள்... பேத்தி வயது பொண்ணுகளை வளைத்துப் போட அல்லக்கைகளை அனுப்புவார்கள்.. காரியம் சாதிக்க நினைப்பவர்கள் நட்சத்திரங்களை தாரை வார்ப்பார்கள்.. அப்படித்தான் கோட்டைக்காரர் ஒருத்தரின் கும்மாளம் கோடம்பாக்கத்து கிளிகளை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.. பூசணிக்காய் உடைச்சதுக்கு பின்னாடி நல்ல லாபம் பார்க்கிறதுக்கு ஒரு கடுதாசி தேவை.. அந்த கடுதாசி தரும் இடத்தில் இருப்பவரோ அப்படியே சினிமா கதாபாத்திரம்.. பல்லுப் போன பெல்லாருக்கு ஏற்கனவே அப்பீசியலாக இரண்டு. ஒருவர் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். மற்றொருவர் இருக்கிறார்.

Here the gossip on TN politic and cinema.

In Tamil cinema they will show the greatest responsibilities of the villain ... the granddaughter will send aged women to the marks .. Those who want to do the job will be jerking the stars.

Recommended