கண்ணாலேயே சொடக்கு போடும் கீர்த்தி சுரேஷ் -வீடியோ

  • 7 years ago
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி முதல் அஜ்மீரில் நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழு அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளது.

நயன்தாரா தலையில் முக்காடு போட்டும், சிவகார்த்திகேயன் தலையில் ரோஸ் கலர் துணி கட்டியும் அஜ்மீர் தர்காவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் சொடக்கு போட்டு அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். 'சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது...' என விக்னேஷ் சிவன், மணி அமுதவனின் வரிகளில் அனிருத் இசையில் பட்டையைக் கிளப்புகிறது.

Team Velaikkaran including Sivakarthikeyan and Nayanthara visited the famous dargah in Ajmer. 'Sodakku' song's lyrical video has been released for Surya's film 'Thaanaa serndha Koottam'. Keerthi Suresh has uploaded the video on his twitter page for the song 'sodakku mela sodakku podudhu..'

Recommended