• 8 years ago
சில மாதங்களுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது ஆபாசப் படங்கள் வெளியாகி, பின் நீக்கப்பட்டன. சிவா மனசுல சக்தி, நண்பன் உள்ளிட்ட தமிழ் படங்கள், மற்றும் சமீபத்தில் பிக்பாஸில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இது குறித்து நடிகை அனுயா பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில், "சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலிக்கு மாதம் ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஜூலி தான் கூற வேண்டும்.

Buzz is that Juliana is getting Rs. 10 lakh salary to host Odi Vilaiyadu Pappa television programme. Actress Anuya has lodged complaint at Mumbai Bhandhra cyber crime police to remove her morphed nude photo from Twitter.

Category

🗞
News

Recommended