உடலின் மொத்த தோலையும் மாற்றிய டாக்டர்கள்...வீடியோ

  • 7 years ago
சிரியாவில் பள்ளி சிறுவன் ஒருவன் குணப்படுத்த முடியாத நோய் ஒன்றினால் பல நாட்களாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். அவனுக்கு உடல் முழுக்க தோல் உரியும் வித்தியாசமான நோய் ஒன்று இருந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சிறுவன் இறந்துவிடுவான் என அவன் பெற்றோர் நினைத்து இருந்த சமயத்தில் வித்தியாசமாக காப்பற்றப்பட்டு இருக்கிறான்.
இதற்காக இத்தாலியை சேர்ந்த மருத்துவர்கள் அவனது உடலின் தோலை மாற்றி இருக்கின்றனர். கிட்டத்தட்ட உடலில் இருக்கும் மொத்த தோலையும் எடுத்துவிட்டு புதிய தோல் கொடுத்துள்ளனர்.

சிரியாவை சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் ஒருவன் கொடிய நோய் ஒன்றால் கடந்த 4 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். 'ஜங்சனால் எபிடர்மோல்சிஸ் புலோசா' என்ற இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த இவனுக்கு உடலில் தோல் உறிந்து இருக்கிறது. லேசாக யாராவது தொட்டால் கூட தோல் உறிந்து ரத்தம் வந்தது உள்ளது

A boy with a rare incurable disease has been saved by scientists who created a new skin for almost his entire body in Italy.

Category

🗞
News

Recommended