அட இப்படியும் விருந்து வைக்கலாமா?... இது தெரியாம போச்சே!!- வீடியோ

  • 7 years ago
எங்கோ நடைபெற்ற ஒரு விழாவில் தம்பதிக்கு ஒரு இலை என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் உணவு வழங்கப்பட்டது. பொதுவாக எந்த விஷேசத்துக்கு சென்றாலும் பந்திக்கு முந்துவது என்பதுதான் பழமொழி. அங்கு வாழை இலையில் சூடாக பரிமாறப்படும் உணவு வகைகளை தனித்தனியாக சுவைப்பது
இதில் தனியாக சாப்பிட தெரிந்த சிறு குழந்தைக்கு இலை வைக்காவிட்டாலும் பெரிய பஞ்சாயத்தே நடந்துவிடும். சில நேரங்களில் குழந்தைகளும், வயதானவர்களும் சரியாக சாப்பிடாமல் அப்படியே வைத்து விடுவதால் உணவு வீணாகும். அடுத்தடுத்து பந்திக்கு வருபவர்களுக்கு இலை கூடாது கிடைக்காது. ஆனால் ஒரு விழாவில் ஜோடியாக வந்தவர்களுக்கு ஒரே ஒரு தலைவாழை இலையில் உணவு பரிமாறி அசத்தி உள்ளனர். இது போன்ற திருமணங்களுக்கு ஜோடியாகத்தான் போக வேண்டும் போல. சிங்கிளாக போனால் பஸ், ரயில், விமான இருக்கை போல் இலையையும் பங்கு போட்டு கொள்ள வேண்டுமோ என்னவோ.
எங்கோ நடைபெற்ற ஒரு விழாவில் தம்பதிக்கு ஒரு இலை என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் உணவு வழங்கப்பட்டது. பொதுவாக எந்த விஷேசத்துக்கு சென்றாலும் பந்திக்கு முந்துவது என்பதுதான் பழமொழி. அங்கு வாழை இலையில் சூடாக பரிமாறப்படும் உணவு வகைகளை தனித்தனியாக சுவைப்பது
இதில் தனியாக சாப்பிட தெரிந்த சிறு குழந்தைக்கு இலை வைக்காவிட்டாலும் பெரிய பஞ்சாயத்தே நடந்துவிடும். சில நேரங்களில் குழந்தைகளும், வயதானவர்களும் சரியாக சாப்பிடாமல் அப்படியே வைத்து விடுவதால் உணவு வீணாகும்.

In an function there are special arrangement for couples to have their feast. They have the food in a one single plaintain leaf.

Recommended