மகள் கண் எதிரில் மனைவி தலைமுடியை பிடித்து இழுத்து போட்டு அடித்த அரசியல்வாதி..வீடியோ

  • 7 years ago
தெலுங்கானாவில் அரசியல்வாதி ஒருவர் தனது 2வது மனைவியை கொலை வெறியோடு அடித்து உதைக்கும் காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சியை சேர்ந்த சீனிவாச ரெட்டி (30), என்பவர், தனது 2வது மனைவி சங்கீதா ரெட்டியை அடித்து உதைப்பதாக ஒரு காட்சி தேசிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோவை சங்கீதாவின் சகோதரர் மற்றும் இன்னொருவர் செல்போனில் படம் படிதி்துள்ளனர். அதில், சங்கீதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து, தள்ளும் காட்சி நெஞ்சை பதறடிப்பதாக உள்ளது. சங்கீதாவின் இரண்டரை வயது மகளை அவரது தாயார் கையில் ஏந்தியுள்ள காட்சியும் வீடியோவில் உள்ளது.

A shocking video from Telangana shows a young woman being beaten brutally by a man, who has been identified as a youth leader from the ruling Telangana Rashtra Samithi. The woman is his second wife, Sangeetha Reddy

Recommended