மதுரை ரசிகர்களின் பேனர்கள், Fan made போஸ்டர்கள் - #'விசுவாசம்' கொண்டாட்டம் ஆரம்பம்!

  • 7 years ago
அஜித்தின் 58-வது படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தும் சிவாவும் இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகிறார்கள். இந்தப் படத்திற்கு 'விசுவாசம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் வெளியானதும் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிவிட்டார்கள். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் 'விசுவாசம்' திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனும் தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சாய் சித்தார்த் வெளியிட்டுள்ளார். அஜித்தின் 'விவேகம்' படம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருந்தது. அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தாலும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் ரசிகர்களுகுக்கு சற்று ஏமாற்றம். இந்த நிலையில் அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கிறார். இந்தப் புதிய படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று 'விசுவாசம்' என்ற டைட்டிலை படத் தயாரிப்புக் குழுவினர் அறிவித்திருந்தன

Ajith's 58th film is going to be ready with Siva. The film is produced by Sathyajyothi Films. Ajith and Siva joins for the fourth time. The film is titled 'Viswasam'. Ajith fans are ready to celebrate after the release of the title. In the few minutes of the announcement of the title, fans of Madurai have printed banner for Viswasam.

Category

🗞
News

Recommended