2018ம் ஆண்டில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், ரஜினியின் 2.0, கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
2017ம் ஆண்டு நிறைவடைய சில நாட்களே உள்ளன. 2017ம் ஆண்டில் வெளியான படங்களில் நடிகர், நடிகைகள் அல்ல நல்ல கதை இருந்தாலே போதும் ஹிட்டாகிவிடுவோம் என்று ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.2018ம் ஆண்டு ஸ்பெஷல் என்றே கூற வேண்டும். ஏனென்றால் அடுத்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0, உலக நாயகன் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் ரிலீஸாகின்றது. கமல், ரஜினி படங்கள் வந்தால் அது ஸ்பெஷல் தானே.
சிங்கம் 3 படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சூர்யாவை பெரிய திரையில் காணும் ஆவலுடன் அவரது ரசிகர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியுள்ள டிக் டிக் டிக் படம் வரும் 2018ம் ஆண்டில் ரிலீஸாக உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள இந்த படத்தை பார்க்க டோலிவுட், பாலிவுட் எல்லாம் காத்திருக்கிறது.
2018 will be an interesting year for the Tamil cinema fans. The two legends namely Kamal Haasan and Rajinikanth's movies will be released in 2018. Vikram's son debut movie is expected to get released in 2018.

Category
😹
Fun