இது ஜல்லிக்கட்டுப் பொங்கல்- வீடியோ

  • 7 years ago
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காகப் பந்தக்கால் நடும் விழா, இன்று காலை ஊர்க்காரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், முன்னிலையில் கலெக்டர் கலந்துகொள்ள, சிறப்பாக நடந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் முழுவதிலுமிருந்து திரண்டுவந்த மாணவர்கள், இளைஞர்களால் அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் அலங்காநல்லூருக்கு வருகைதந்து, போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், வெளிநாடுகளிலும் போராட்டம் நடந்தது. இதனையெடுத்து இப்போது பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.

Jallikattu also known as eru thazhuvuthal and manju virattu, is a traditional spectacle in which a Bos indicus bull, such as the Pulikulam or Kangayam breeds,is released into a crowd of people, and multiple human participants attempt to grab the large hump on the bull's back with both arms and hang on to it while the bull attempts to escape.

Recommended