பேருந்து கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு- வீடியோ

  • 7 years ago
தமிழக அரசு போக்குவரத்துறையின் நஷ்டங்களை தவிர்க்க பேருந்து கட்டணத்தை கடந்த இருதினங்களுக்கு முன் உயர்த்தியது. 5 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை உயர்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முன் அறிவிப்பின்றி உயர்தப்பட்ட பேருந்து கட்டணத்திற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் சேலத்தில் மாணவர் அமைப்பினர் உயர்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Des : The bus strike was stopped at the bus stop in the middle of the night as the protesters stopped protesting for the bus tariff hike.

Recommended