பிரிந்து வாழும் மனைவியின் வீட்டில் திருடிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சாம்ராட் ரெட்டி. பஞ்சாக்ஷரி படத்தில் அனுஷ்காவின் கணவராக நடித்தவர் சாம்ராட். அவருக்கும் ஹரிதா ரெட்டி என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.
ஹரிதா ரெட்டி சாம்ராட் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாம்ராட் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் ஹரிதா சாம்ராட் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார்.
Hyderabad police arrested Telugu actor Samrat Reddy for trespassing and stealing valuables from his estranged wife Haritha Reddy who lives in Madhapur area.

Category
🗞
News