பட்ஜெட் 2018-19, கமல் என்ன சொல்கிறார்?- வீடியோ

  • 7 years ago
மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளது, ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது என்று நடிகர கமல் ஹாசன் தெரிவித்தார்.ஹார்வர்டு பல்கலை.யில் பிப்.10ம் தேதி உரையாற்றுகிறார் கமல்ஹாசன். இதையொட்டி அவர் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களலின் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளது. மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளது. நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளது, ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது என்று நடிகர கமல் ஹாசன் தெரிவித்தார்.ஹார்வர்டு பல்கலை.யில் பிப்.10ம் தேதி உரையாற்றுகிறார் கமல்ஹாசன். இதையொட்டி அவர் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களலின் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளது. மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளது. நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.


It is happy that the union government budget is in favor of farmers, says Kamal Haasan. Tamilnadu can not be said to be neglected, he added.

Recommended