அரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது- வீடியோ

  • 6 years ago
அரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த அந்த குட்டிப் பாப்பா வளர்ந்து நடிகையாகிவிட்டார். அரசன் சோப்பு விளம்பரத்தில் அரசன் சோப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு என்று சொல்லும் குட்டிப் பாப்பா தற்போது வளர்ந்து நடிகையாகிவிட்டார். நடிப்பதுடன் மாடலிங்கும் செய்து வருகிறார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் சமந்தாவின் தங்கை பல்லவியாக வந்த பெண்ணை பார்த்தவர்கள் இந்த பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை என்றார்கள்.



The kid Ayra who was seen in Arasan soap advertisement is all grown up now. She has become a model and actress. She has acted in more than 350 advertisements.