• 6 years ago
ஜன்னியில் கிடந்தவனுக்கு ஜமுக்காளம் கிடைத்தது போல என்று சந்தானம் சொல்லுவார், அப்படித்தான் தற்போது ரெய்னாவிற்கு லக் அடித்து இருக்கிறது. அவர் இந்திய ஒருநாள் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியா தென்னாபிரிக்க மோதும் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடக்கிறது. இதில் விளையாட அவர் தேர்வாகி உள்ளார். இவர் அணியில் எடுக்கப்பட்டதற்கு பின் முக்கிய காரணம் இருக்கிறது. ஏற்கனவே அணியில் சில சீனியர் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ரெய்னா டி-20 அணியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெய்னா டி -20 அணியில் இடம்பெற்று இருக்கிறார். சில நாட்களுக்கு முன் இந்த அணியின் விவரம் வெளியிடப்பட்டது. இதில் கோஹ்லி, ரோஹித், ஷிகர் , லோகேஷ் ராகுல், ரெய்னா, டோணி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், சாஹல், குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜெயதேவ் உனட்கட், ஷர்த்துல் தாக்குர் ஆகியோர் உள்ளனர்.

indian squad announced for 3rd odi against south africa. Virat (Captain) Rohit (vc), Shikhar, KL Rahul, Raina, MSD (wk), Dinesh Karthik, Hardik, Manish, Axar, Chahal, Kuldeep, Bhuvneshwar, Bumrah, Unadkat, Shardul Thakur #SAvIND

Category

🥇
Sports

Recommended