விஸ்வாசம் படத்திள் நடிக்க நயன்தாராவிற்கு 5 கோடி சம்பளமா ?

  • 6 years ago
விசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. முன்னணி நடிகை மட்டும் அல்ல அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர் தான். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களில் சேர்ந்து நடித்த அஜீத்தும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

Buzz is that Nayanthara is getting Rs. 5 crore to act in Ajith starrer Viswasam to be directed by Siva. Ajith and Nayanthara are sharing screen space for the fourth time.

Recommended