ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்- வீடியோ

  • 6 years ago
ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை சென்னை திருவிக நகரில் அவரது ரசிகர்கள் இன்று நடத்தினர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அதற்கடுத்த நாளே ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை உருவாக்கினார்.

Fans club members are conducting a camp to make joining members for Rajini Makkal Mandram. It was created by Rajini on January 1st.

Recommended