தீபா கணவர் மாதவன் சொல்லித்தான் சென்றேன்- வீடியோ

  • 6 years ago
தீபா கணவர் மாதவன் சொல்லியே தீபாவீட்டிற்கு சோதனைக்கு சென்றதாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம் அளித்த நிலையில் மாதவன் தலைமறைவாகியுள்ளார்

நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா வீட்டிற்கு தன்னை வருமான வரி துறை அதிகாரி என்று கூறி கொண்டு வந்த போலி நபர் போலிசை கண்டதும் ஒரே ஓட்டமாக ஓட்டினார் .அவரை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது

இந்நிலையில் மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் தீபா கணவர் மாதவன் நடிக்க சொன்னதாகவும் .போலீசாரை பார்த்ததும் மாதவன் என்னை தப்பியோடச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் .போலி அதிகாரி வாக்குமூலத்தை அடுத்து ஜெ தீபா கணவர் மாதவன் தலைமறைவு ஆனார் மாதவனின் இந்த செயலுக்கு காரணம் தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா தான் என்றும் தொடந்து ராஜாவை முன் வைத்து தீபா செயல் படுவதால் தன்னை கண்டுகொள்ளாத தீபாவிடம் இருந்து ராஜாவை ஒழித்து கட்ட இது போன்ற நாடகத்தில் மாதவன் ஈடுபட்டதாக மாதவன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்

Des : Madhavan is in a state of fraudulent income tax officer Prabhakaran's statement that Deepa's husband Madhavan Kodiye went to Deepavati

Recommended