• 6 years ago
சூப்பர் ஸ்டாருக்காக சதீஷின் நடிப்பே வேண்டாம் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினிகாந்தை போன்றே சிவகார்த்திகேயனுக்கும் குட்டீஸ் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பற்றி நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒரு விஷயம் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan once told actor Sathish that he doesn't want his friendship anymore. He said so when Sathish was adamant in coming with Siva to meet Rajinikanth.

Category

🗞
News

Recommended