படித்துவிட்டே அரசு கருத்து சொல்லும்..ஜெயக்குமார் மழுப்பல்!- வீடியோ

  • 6 years ago
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்த்த பிறகே அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எனினும் காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


Tamilnadu fisheries deppartment minister Jayakumar says government did not received full version of judgement copy so at this time not able to answer for this, anyways SC ordered to form cauvery management is a welcome move.

Recommended