டி.என். சேஷனுடன் கமல் திடீர் சந்திப்பு- வீடியோ

  • 6 years ago
உடல்நிலை சரியாக இருந்திருந்தால் எனது கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று சேஷன் தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் எதை செய்தாலும் அறத்துடன் செய்ய வேண்டும் என்று சேஷன் அறிவுறுத்தியதாகவும் கமல் தெரிவித்தார்.


Actor Kamalhassan met former CEO T.N.Seshan at his residence and happily said that Seshan replied him is he is well will join in his party. Kamal also adds Seshan advised me to do whatever should follow Aram.

Recommended