• 7 years ago
இது அரசியல் வாரிசுகளின் காலம் போல. வரிசையாக வந்து குவியத் தொடங்கியுள்ளனர். மக்களிடம் இவர்கள் திணிக்கப்படுகிறார்கள். இவர்களை மக்கள் ஏற்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். முன்பெல்லாம் அரசியலில் வாரிசு என்பது ரொம்பக் கஷ்டமானது. அண்ணா, காமராஜர் போன்றோருக்கெல்லாம் வாரிசுகள் கிடையாது. யாரையும் அவர்கள் மக்களிடம் திணிக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவைக் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா தனது வாரிசாக யாரையும் வெளிப்படையாக கூறியதில்லை. அவரால் முதல்வராக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸின் நிலைமை அனைவரும் அறிந்ததே.



TN Politics is seeing a wave of heirs and it is massive. People are silently watching the developments and waiting for their chance to decide on them.

Category

🗞
News

Recommended