டெல்லி மெட்ரோவில் திருடும் பெண் கொள்ளையர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து 25 லட்சம் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இது எல்லாமே டெல்லி மெட்ரோவில் பெண்கள் கோச்சில் திருடப்பட்ட பணம் ஆகும். கிலோ கணக்கில் நகையும் திருடி இருக்கிறார்கள்.
Police arrest 5 women robbers who ruled Delhi metro for years. They seized 25 lakhs from these people.
Police arrest 5 women robbers who ruled Delhi metro for years. They seized 25 lakhs from these people.
Category
🗞
News