ஜனாதிபதி ஆட்சிக்காக காத்திருக்கும் ரஜினி- வீடியோ

  • 6 years ago
சென்னை: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரும்... அப்போதுதான் சுற்றுப் பயணம் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமை காப்போம் என வியூகம் வகுத்து காத்துகிடக்கிறாராம் ரஜினிகாந்த். ரஜினிகாந்தை அரசியல் கட்சி தொடங்கும் கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார்.

இது நட்பு ரீதியான சந்திப்பு; அரசியல் பேசவே இல்லை என கமல் கூறினார். ஆனால் இச்சந்திப்பில் பல்வேறு விஷயங்களை ரஜினியும் கமலும் மனம் திறந்து பேசியுள்ளனர். அதில் ஒன்று சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றியது.

According to the Sources said that Rajinikanth will go to political tour after 3 months.

Recommended