பிரதமர் மோடி தங்குவதற்கு ரூம் இல்லையென்ற மைசூர் ஹோட்டல்- வீடியோ

  • 6 years ago
பிரதமர் மோடி தங்குவதற்கு அறை எதுவும் இல்லை என்று மைசூரில் உள்ள ஹோட்டல் லலிதா மஹால் பேலஸ் தெரிவித்து இருக்கிறது. இதனால் மோடி தங்குவதற்கு வேறு அறை தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

அறை கொடுக்க முடியாததற்கு நிறைய காரணம் சொல்லப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணமாகும். இதனால் கடைசி நேரத்தில் மோடிக்காக அவசர அவசரமாக வேறு ஹோட்டல் தேடப்பட்டது. ஆனால் அந்த ஹோட்டலிலும் பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது.

There is no room for Modiji says Mysuru's Hotel Lalitha Mahal Palace. They denied room due to over booking. Karnataka BJP later booked room for Modi in Mysore's Hotel Radisson Blu.

Recommended