கமலுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு- வீடியோ

  • 6 years ago
நாளை புதிய கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் மதுரை சென்றடைந்தார். விமான நிலையத்தில் கமலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர் அவரது ஆதரவாளர்கள். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், என்னுடைய வாழ்வில் முக்கியமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். காலையில் ராமேஸ்வரத்தில் தொடங்கி மாலையில் கட்சிக்கொடி ஏற்றப்படும். கட்சியின் கொள்கைகளின் சாராம்சம் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார்.


Actor Kamal Haasan has landed in Madurai ahead of his new party launching on tomorrow.

Recommended