ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் இடையே தகராறு- வீடியோ

  • 6 years ago
சென்னையை அடுத்த பெரியபாளையம் தண்டலம் பகுதியில் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் சண்டையில் ஈடுபட்டனர்.

EPS, OPS united on paper but covert battle still on