• 6 years ago
தொப்பை வயிறுடன் 44 வயதுடைய இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர், நிறையப்பணமும், கொஞ்சம் குசும்பும், கொஞ்சம் கணினி வித்தையும் தெரிந்திருந்தால் நீங்களும் வைரல் ஆகிடலாம்.
பிரபலமாக வேண்டும், தன் பெயர் மக்கள் மத்தியில் வைரலாகவேண்டும் என்று சொல்லி சிலர் எந்த எண்டுக்கும் போவாரக்ள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் இவர் தான். கடந்த வாரம், ப்ரியா பிரகாஷ் வாரியர் தன்னுடைய ரொமாண்டிக் கண்ணசைவினாலும் சிரிப்பினாலும் இணைய உலகத்தையே அசைத்துப் பார்த்துவிட்டார் என்றே சொல்லாம்.
இதோ அடுத்தாக ஒரு ஆண் அந்த வேலையை செய்ய களமிறங்கிவிட்டார். ஜஸ்ட் சுல் என்று இன்ஸ்டாகிரம் பக்கத்தை ஆரம்பித்து இவர் பகிரும் ஒவ்வொரு படங்களுமே செம்ம வைரல். நாம் எல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற செல்பிரிட்டிகளின் படத்தையும் அதே போல அலங்காரங்களை செய்து தன்னையும் மேட்ச் செய்து வெளியிடப்படும் கம்பேரிசன் போட்டோஸ் மிக வைரலாய் பரவிக்கொண்டிருக்கிறது.

Recommended