ஜெயலலிதா பிறந்தநாளில் கைதிகளை விடுதலை செய்வதற்கு சு.சாமி கண்டனம்- வீடியோ

  • 6 years ago
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 1500 சிறைக்கைதிகள் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களை விடுவிக்கும் முடிவுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மத்திய சிறை, 9 மாவட்ட சிறை, 88 கிளை சிறை, 8 பெண்கள் சிறைகள் உள்பட 138 சிறைகள் உள்ளன. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.

According to prison sources, at least 1,500 prisoners will get the benefit of the general amnesty that would be applicable to life convicts who were convicted by the court of criminal jurisdiction of Tamil Nadu.TN Govt is planning to release 1500 convicts tomorrow even though they have not served their term of sentence.

Category

🗞
News

Recommended