• 6 years ago
ஒரு காலத்தில்.. என்று கூட சொல்ல வேண்டாம், ஜஸ்ட் 2014ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகலும்போது உள்ள சூழ்நிலை என்ன தெரியுமா? வடகிழக்கின், 5 மாநிலங்களில் அக்கட்சி ஆட்சிதான் இருந்தது. ஆனால் இன்று? 2014ல் அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மிசோராம் மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு இப்போது எஞ்சியுள்ளது ஒரு மாநிலம்தான். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இது அக்கட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடி.


The decline of Rahul Gandhi-led Congress in the North-East is stark as it has now lost four out of five states which it ruled in 2014—Assam, Manipur, Arunachal Pradesh and, likely, Meghalaya.

Category

🗞
News

Recommended