• 7 years ago
நூற்றுக்கணக்கான மக்களை, இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்த கயவர்கள் இவர்கள். இவர்களில் சிலரது கொலை செய்யும் முறை மற்றும் கற்பழித்து கொன்ற பிறகு இவர்கள் செய்த காரியங்கள் பற்றி அறிந்தால்... இன்று இரவு உங்கள் உறக்கம் நிச்சயம் களவாடப்படும். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தும் ஒரு பெண் தனது காதலை ஏற்கவில்லை என்ற காரணத்தால் சீரியல் கில்லரான ஒருவன். மதிப்பிற்குரிய ஆசிரியர் வேலை செய்துக் கொண்டே தன்னிடம் பயிலும் இளம்பெண்களை கற்பழித்து, பிறப்புறுப்பை சிதைத்து கொலை செய்த சீரியல் கொலையாளன் ஒருவன்... என மிகவும் விசித்திரமான சீரியல் கில்லர்கள் இவர்கள் ஏழ்வரும்.

Category

🗞
News

Recommended