• 6 years ago
மத்திய, மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட ராணுவ சேவையாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பாதுகாப்பு துறை இதற்கான கோரிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறது. இந்திய ராணுவத்தில் தற்போது பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பற்றாக்குறையை போக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வடகொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் இருக்கிறது.

Defence ministry plans for 5-yr compulsory military service for new govt officers. Defence ministry plans this scheme due to shotage in army officers.

Category

🗞
News

Recommended