அதிமுகவுக்கு எதிராக பேசியிருந்தால் கட்சியை விட்டு நீக்கலாம், பாஜகவுக்கு எதிராக பேசியதற்கெல்லாமா கட்சியை விட்டு நீக்குவார்கள் என்று அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வரும் என்று கேசி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நீக்கிவிட்டனர்.
K.C.Palanisamy asks why he was sacked from party's Primary membership? as he talks against to the BJP not to the mother party.

Category
🗞
News