பாஜகவிடம் சரணடைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்

  • 6 years ago
பாரதிய ஜனதாவிடம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சரணடைந்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாராம் சசிகலா. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் முன்பாக சசிகலா தாக்கல் செய்ததாக கூறப்படும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

O Panneerselvam surrendered to the BJP and E Palaniswami, the Chief Minister of Tamil Nadu, followed suit, Sasikala Natarajan has said. In. The affidavit filed before the Justice Aramughaswamy Commission which is probing the death of Jayalalithaa, she is said to have made the allegation.