அந்த காட்சியில் நடிக்க மாட்டேன்- வீடியோ

  • 6 years ago
முத்தக் காட்சியில் நடிப்பதற்கு பதில் தொலைக்காட்சி சீரியலில் இருந்து விலகிவிடுவேன் என்று நடிகை ஜன்னத் ஜுபைர் தெரிவித்துள்ளார். இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொலைக்காட்சி தொடரான து ஆஷிகியில் 16 வயதே ஆன ஜன்னத் ஜுபைர் நடித்து வருகிறார். சக நடிகருடன் முத்தக் காட்சியில் நடிக்குமாறு கூறியுள்ளனர்.

Tu Aashiqui actress Jannat has opened up about the intimate scene issue. She said, "I understand that a leading lady is expected to do certain things, but I am just 16. I can't do what a 25-year-old would. I was clear that I'd rather quit the show than perform intimate scenes with my co-actor."