தமிழ் புத்தாண்டு பலன்கள் : கும்பம்

  • 6 years ago
இந்த விளம்பி புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷகரமான ஆண்டாக அமைகிறது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பாதியில் நின்ற பணிகள் தொடரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும்.

பரிகாரம் : சனிக்கிழமை தோறும், பெருமாளை வழிபட்டு நெய்தீபம் எற்றவும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் வெற்றிகள் வந்து குவியும்.