• 7 years ago
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஐபிஎல்லுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.காவிரிப் போராட்டம் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்தப் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் நடத்தப்பட உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: காவிரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் புறக்கணிப்பில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Cauvery Issue Finds New Ground as Farmers in Chennai Give a Call to Boycott IPLA few posters of CSK in Chennai were painted in black as a symbol to boycott the game.
#ipl, #csk, #dhoni,#IPL,#CSK #DHONI, Sora, score

Category

🗞
News

Recommended