உடலிற்க்கு மிகுந்த குளிர்ச்சியளிக்க கூடிய வெந்தயம், ரத்ததில் இருக்கும் ஹீமோக்லோபின் அளவை அதிகரிக்கும் திறன் உடையது.\r
\r
வெந்தய குழம்பு\r
************************\r
\r
தேவையான பொருட்கள்\r
வெந்தயம், சீரகம், தக்காளி, வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உளுந்து, தனியா தூள், புளி கரைசல், கடுகு, உப்பு, எண்ணெய்\r
\r
செய்முறை\r
*****************\r
\r
எண்ணெய் ஊற்றாமல் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து, அரைத்து வைத்து கொள்ளவும். வாணளியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுந்து, சிறிது வெந்தய பொடி சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்க்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கி, சிறிது மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும். வதங்கியதும் புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சற்று கொதித்ததும் வெந்தய பொடி சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இரக்கி விடவும்.\r
\r
Fenugreek seeds cure Piles/Hemorrhoids. It increases breast milk, reduces cholesterol, prevents diabetes, protects from cancer, aids digestion and helps with weight loss. Siddha specialist Arun explains many more nutritional fs and health benefits of Fenugreek. Aishwarya Raghav shows us to cook Vendhaya Kulambu.\r
\r
\r
\r
facebook: \r
twitter: \r
\r
\r
\r
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channels strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Category
📺
TV