• 6 years ago
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு வந்த பிரசன்னா அனைவரையும் இம்பிரஸ் செய்துவிட்டார். ஆர்யாவுக்கு பெண் தேட நடக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு காதல் திருமணம் செய்த சினேகா, பிரசன்னா தம்பதி வந்திருந்தார்கள். தானும், பிரசன்னாவும் சந்தித்து நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார் சினேகா. அகாதா, சூசனா, சீதாலட்சுமி ஆகியோரில் ஆர்யா யாரை திருமணம் செய்தாலும் சந்தோஷம் என்றார்கள்.



Cute couple Prasanna, Sneha came to Enga Veetu Mapillai show on april 16th. Prasanna has impressed everyone by talking about Sneha's delivery and mothers.

Category

🗞
News

Recommended